Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி…..38 பேர் சாவுக்கு காரணமானவர்கள்…… இவர்கள் தான்

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த கள்ளசாராயத்தை விற்றதாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் ,அவரது மனைவி விஜயா‌ ,‌ அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் படத்தில் காணலாம். இது தவிர மேலுமை் 10 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!