Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளைகளில், இடி, மின்னல் காற்றுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!