Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜிம்பாப்வேயில் டி 20 தொடர்.. கில் தலைமையிலான அணி அறிவிப்பு

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணிஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான வீரர்களை  பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் ரோகித்சர்மா, கோலி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜூரல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!