கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சி நாளை கவர்னரிடம் மனு கொடுக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று திருச்சி கலெக்டரிடமும் திருச்சி மாவட்ட தேமுதிக நிர்வாகி்கள் மனு கொடுத்தனர்.