கோவையில் 58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்த அச்சிறுவன், மூதாட்டி கூச்சலிட்டதால் அவரைத் தாக்கியுள்ளார். பின்னர் மூதாட்டியின் செல்போனை திருடி சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொன்ற சிறுவன்
