Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டி 2ம் சுற்று முடிவு….. திமுக தொடர்ந்து முன்னிலை

விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 5ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார். 2ம் சுற்று முடிவுகள் வருமாறு:

அன்னியூர் சிவா(திமுக) 11,928

அன்புமணி(பாமக) 5,404

அபிநயா(நாதக)819

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!