Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யகோரி  மயிலாடுதுறையில்  அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல்வேறு கட்சி, இயக்கங்களை சேர்ந்தவர்கள்,   வழக்கறிஞர்கள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!