Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி காங். செயல்வீரர்கள் கூட்டம்… செல்வப்பெருந்தகை பேச்சு

திருச்சி அரிஸ்டோ ஓட்டலில் இன்று  மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில்  மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை   கலந்து கொண்டு பேசினார்.  இதில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் மற்றும் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!