Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“போட்டித் தேர்வு” புத்தகம்… முதல்வர் ஸ்டாலினிடம் பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   இன்று (20.7.2024) முகாம் அலுவலகத்தில், காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு,   எழுதிய “போட்டித் தேர்வு – பதினைந்தும் புதிது” என்ற புத்தகத்தை வெளியிட காவல்துறை தலைமை இயக்குநர்  . சங்கர் ஜிவால் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, காவல்துறை தலைவர் டாக்டர் கே.ஏ. செந்தில் வேலன்,  மற்றும் முனைவர் இரா. திருநாவுக்கரசு,  குடும்பத்தினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!