Skip to content

சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து…… ஐகோர்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போராட்டம் நடத்தினார். இது தொடர்பாக அவர் மீது  இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த  அந்த வழக்கில் சரியான பிரிவுகள் சேர்க்கவில்லை என உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தப்பட்டதை நிரூபிக்கவில்லை என்றும், ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது, எஃப்ஐஆரில் குறைபாடுகள் உள்ளன என்றும் கூறி வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!