Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தரிசயம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.  திருப்பதி சென்று வந்த பக்தர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் பிரசாதம் வழங்குவார்கள். எனவே கூடுதலாக லட்டு வாங்குவார்கள். இதற்காக   கூடுதலாக ஒரு லட்டு வாங்க வேண்டும் என்றால்  ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆதாரை காண்பித்தால் மட்டுமே ஒரு பக்தருக்கு ஒரு லட்டு கூடுதலாக ரூ.50-க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!