Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டீஸ்கர்….. 9 நக்சல்கள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செயல்பாடுகள் அதிகம் உள்ளது.  இங்கு போலீசார், பாதுகாப்பு படையினர் அடிக்கடி  நக்சல் வேட்டையில் ஈடுபடுவார்கள். அதன்படி இன்றும்  நக்சல் வேட்டை நடந்தது.  நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரின் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று சுற்றிவளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 9 நக்சல்கள் பலியானார்கள். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!