Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிழக்கில் போட்டியா? ஸ்டாலின் அளித்த பதில்


திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். அப்பாவை காணோம் என குட்டி ஸ்டோரி சொன்ன CM விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலின் விரைவில் பேரவையில் இருப்பார் என KN நேரு கூறியிருந்தார். இதனால், ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், ஸ்டாலின் அளித்துள்ள பதிலால் அவர், போட்டியிட பரிசீலித்து வருவது உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!