Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் இன்று பயங்கரம்….. கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

டில்லியில் இன்று காலை 11 மணி அளவில் ஒரு கேங்ஸ்டர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது பெயர் நாதிர்ஷா.  ஒரு ஜிம் அருகே நின்று கொண்டிருந்த கேங்ஸ்டரை  மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர். இன்னொரு கேங்ஸ்டர் கும்பல் தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.  இது தொடர்பான  கண்காணிப்பு காமிரா காட்சிகளும் போலீசாருக்க கிடைத்துள்ளது. அதன் மூலம் போலீசார்  குற்றவாளிகளை தேடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!