Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு……..கரூரில் சிறப்பு பூஜை, அன்னதானம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்றதற்கும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து, கரூர், எல்.என் சமுத்திரம் மகா மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடந்தது.

அதனைத் தொடர்ந்து 500 பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர். இதில் மாநகர, மத்திய, மேற்கு பகுதி திமுக செயலாளர் ஜோதிபாசு, மான்ற உறுப்பினர் சரவணன் மற்றும் திமுகவினர், மகளிர் அணியினர்  திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!