Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

தமிழக வெற்றிக்கழக   முதல் மாநாடு வரும்  27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நாளை மறுதினம்(4ம் தேதி) நடக்கிறது. அன்று காலை மாநாட்டு திடலில் பூமி பூஜை செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின்  பொதுச்செயலாளர் ஆனந்த் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!