இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப் பீலு்டு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த தகவலை ஸ்டாக்ஹோமில் இருந்து நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது.