Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். புரட்டாசி மாதத்தில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது .மேலும் இன்று ஆயுத பூஜை என்பதால் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.இதனை

அடுத்து அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!