நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 20ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும்.. இந்த தகவலை நாடாளுமன்ற செயலகம் இன்று அறிவித்து உள்ளது.