Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

புதுக்கோட்டையில்,  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, தாட்கோ  தலைவர் உ.மதிவாணன் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமை தாங்கினார்.   நிகழ்ச்சியில்  மேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் .வை.முத்துராஜா  (புதுக்கோட்டை), .எம்.சின்னத்துரை  (கந்தர்வக்கோட்டை), மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் ,  தாட்கோ மாவட்ட மேலாளர்எல்.அனிட் லிமலின் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!