Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி…. திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என உடனடியாக தெரியவில்லை. காவி நிற லுங்கியும் கருப்பு கலர் துண்டும் அணிந்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடம் வரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!