Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10.5% உள் ஒதுக்கீடு கேட்டு… பாமக 24ம் தேதி போராட்டம்

வன்னியர்களுக்கு  10.5  சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரி  வரும் 24ம் தேதி தமிழ்நாடு  முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  பாமக போராட்டம் நடத்துகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.  உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து 1000 நாள் ஆனதையொட்டி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!