சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

