Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம் வைக்க மாட்டோம். அண்ணாமலையின் டில்லி பயணம் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்”

இவ்வாறு எடப்பாடி கூறினார்.

error: Content is protected !!