Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே 17வயது சிறுமி ஷாலினியை விஷபாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்து சிறுமி ஷாலினி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு  கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவைத்த துணியை காய வைக்க சென்றபோது சிறுமியை பாம்பு கடித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!