Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்ப்புறம் டிரான்ஸ்பார்மர் அருகில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் இரவு 08-மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
error: Content is protected !!