Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி பொள்ளாச்சி அண்ணா மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் 90க்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினரால் 2019 யில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

அதற்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றார் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகிளா நீதிமன்றத்தில் கடந்த மே 13ம் தேதி நீதிபதி நந்தினி தேவியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை அறிவித்தார்

இதனை தொடர்ந்து இன்று2019-ல் போராட்டம் நடத்திவரின் மீது பதியப்பட்ட வழக்கிற்காக
பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த 90 முக்கிய நிர்வாகிகள் தென்றல் செல்வராஜ் தெற்கு நகர செயலாளர் அமுதபாரதி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் துரை உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் ஆஜரானால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

error: Content is protected !!