Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் 86 போலீசாருக்கு பதவி உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011ல்  காவல்துறை பணியில் சேர்ந்து 13ஆண்டுகள் பணிமுடித்த 86 முதல்நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலர்களாக  பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையினை  சம்பந்தப்பட்ட  காவலர்களிடம்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!