கோவை தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று எல்பி எப் ஐ என் டி எஸ் சி எஸ் எம் எஸ் சி ஐ டி யு ஏ டி சி யு எம் எல் எப் மற்றும் தொழிற்சங்கங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டுக்குழு சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தொழிலாளர்கள் விவசாயிகள் விரோத கொள்கையை எதிர்த்து தொழிலாளர்கள் விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது இதில் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நான்கையும் திரும்பி பெற தொழிலாளர் நலன் காக்க பணியிடை பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் ஐ எல் ஓ இணைக்க விதி 81 ஆம் படி ஆய்வு செய்து உறுதி செய் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டம் கூட்டப்படாமல் இருக்கும் இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனே கூட்டு விவசாயிகளின் விலை பொருள்களை குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்து மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மறியல் போர் நடைபெற்றது இதில் ஏராளமான அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆட்டோ டிரைவர்கள் பஸ் டிரைவர்கள் அஞ்சாலை தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்
கோவையில் தொழிலாளர்கள்- விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்
- by Authour
