Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு  காவல் நிலையத்தில்  எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.ஐ மேககுமாரை கைது செய்தனர்.

error: Content is protected !!