நாளை மறுநாள் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி அமைச்சராக பதவியேற்க கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி

உள்ளார். 14ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.