திருச்சி எடத்தெரு பழைய கோவில் ஜெபமாலை அன்னையின் 277 -வது ஆண்டு திருவிழா நேற்று மாலை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு புனித ஜெபமாலை மாதா பக்தர்கள், பங்கு மக்கள் சார்பில் கொடிபவனி நடைபெற்றது.
இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டார்.
கொடிபவனி எடத்தெரு அண்ணா சிலையிலிருந்து புறப்பட்டு பழைய கோவிலை சென்றடைந்தது. அதைத் தொடர்ந்து கொடியேற்று விழா ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க
மாநில பொது செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன்,
மாநில இளைஞரணி செயலாளர் அடைக்கலராஜா.
மாநில பொறுப்பாளர்கள் :
சவால்ராம், ஜேக்கப் சரவணன்,
ஜான்சன்,வின்சென்ட்.பிரான்சிஸ்சேவியர்,மேற்கு மாவட்ட செயலாளர்
அன்னை ஆண்டனி,மாவட்ட பொறுப்பாளர்கள் அவைதலைவர்
ஜேக்கப்,செய்திதொடர்பாளர் தன்ராஜ், துணைதலைவர்கள்
வாசுகிஅமலா,டாக்டர் ஏனோக்மதுரம், துணைசெயலாளர் செல்வி, வழக்கறிஞர்அணிசெயலாளர்
தாமஸ்,இளைஞரணி
செயலாளர் ஜான்பிரகாஷ், கிஷோர்,
பி. சி.பொறுப்பாளர் பொன்.பிரிட்டோ,
தொகுதி செயலாளர்கள் கனகராஜ்,
மைக்கேல்ஆல்பர்ட், தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஜூலி,
எட்வர்ட்,உறையூர் ஜேம்ஸ்,
லூர்துராஜ். பகுதி செயலாளர்கள்
ஆல்பர்ட், ஜான்போஸ்கோ,
சேவியர்ராஜ், வட்ட செயலர்கள்
குமார், சோபியா,
மணி, ரோமியோ, ராபர்ட்பெல்லா,
ஜெரால்ட், ஆரோக்யராஜ்,
ஸ்டாலின் சேவியர் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும்
இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் புஷ்பராஜ்
செய்திருந்தார்.