Skip to content

பொதுத்துறை பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ரூ. 20% வரை தீபாவளி போனஸ் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். C மற்றும் D தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.  20% tiuவரை மிகை ஊதியம் , கருணை தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

error: Content is protected !!