Skip to content

புதுகை-இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்வு புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர் கலைமாமணி நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் “ தமிழ் வளர்த்த அறிஞர்கள் “ எனும் பொருளில் ஜி. யு. போப், கார்டுவெல், வீரமாமுனிவர், எல்லிஸ், அயோத்திதாச பண்டிதர், ஆறுமுக நாவலர், பண்மொழிப் புலவர் அப்பாதுரையார் , மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ. வே. சாமிநாதய்யர் போன்றோர் குறித்து கவிஞர் தங்கமூர்த்தி  சிறப்புரையாற்றினார். இதில் கவிஞர் ஜீவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!