Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ஒரே கடையை குறிவைத்து திருடிய பெண் கைது..

சென்னை எம்.கே.பி. நகரில் அன்குஷ் என்பவரின் கடையில் நகை வாங்குவது போல் நடித்து, தங்க நகைகளை திருடிச் சென்ற ரெஹானா (50) கைது. நகை இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது சுமார் 49 சவரன் தங்க நகைகள் குறைவாக இருந்ததால் அன்குஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த இரு மாதங்களாக 20 முறைக்கு மேல் கடைக்கு வந்த அவர் சிறிய அளவில் நகையை வாங்கி, நகைகளை திருடிச் சென்றது அம்பலம். அவரிடம் இருந்து சுமார் 24 சவரன் நகைகளை மீட்ட போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!