Skip to content

சிவகங்கை பஸ் விபத்து… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சிவங்கை பஸ் விபத்து குறித்து மதுரையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது…

சிவகங்கை, கும்பங்குடியில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பெரும் வருத்தமளிக்கிறது.

2 டிரைவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் நடந்த கோர விபத்து இது. அஜாக்கிரதையால் பேருந்து விபத்து நடந்துள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்களின் பணிச்சுமை குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!