Skip to content

டிப்பர் லாரி மோதி LIC முகவர் பலி..

திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது பின்னால் வந்தடிப்பர் லாரி மோதியதில் முத்துசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரியின் சக்கரம்

அவரது தலை மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!