Skip to content

திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 29ம் தேதி , “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி. செந்தில் பாலாஜி, வீட்டு வசதித்

துறை அமைச்சர் அண்ணன் சு.முத்துசாமி , செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் , மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மகளிர் அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பளர்கள், மேற்கு மண்டல கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!