Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்
விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்
மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோவை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

error: Content is protected !!