மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருதுby AuthourJanuary 26, 2026January 26, 2026தமிழகம் மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Tags:தமிழகம்மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது