Skip to content

36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட 36 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்.

இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’, பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறது.

  1. திரு. . CTR. நிர்மல் குமார் D D B.E., LL.B., MA Criminology and Police Admins.. இணை பொதுச் செயலாளர்
  2. திரு. P..வெங்கடராமன் М.Com., MBA(Finance), ML.. பொருளாளர்
  3. திரு. S. அறிவழகன் BA., I… மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
  4. திரு. S.குமரேசன் BA., BL, ML. மாநில ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
  5. திரு. K. சிவசண்முகம் BSc. Bi.. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
  6. திரு. P பாண்டி Β.Α. ΒΙ.. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஈட்ட ஆலோசனை பிரிவு
  7. திருமதி. R.S. இந்திரா தன்ராஜ் BA., M.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
  8. திரு. R.சக்கரவர்த்தி .B.Com. B.L., M.B.A, D.LL., D.CY.L., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
  9. திரு. R. செல்வபாரதி M.A..M.Phil. M.Se (Yoga) LL.B., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு
    10.திரு. S.A. வெவிங்டன் Μ.Α., B.ED, BL. D.LITT.. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
  10. திரு. M. தன்ராஜ் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
  11. திரு. J.விஜயகுமார் B.Sc., ML. (Const Law)..ML… (Int Law)… மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு
  12. திரு.ரேவந்த் சரண் BA. BL…(HON) LLM (London)… சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
  13. திரு Dr. M.சத்யகுமார் LIM, ACA, ACMA, MA, Ph.D.. தேசிய செய்தித் தொடர்பாளர்
  14. திரு. J.லெனின் B.A. B.L.(Hons).,
  15. திரு. V.C.சங்கரநாராயணன் B.A..B.L.. மதுரை
  16. திரு. 1. ராஜரத்தினம், B.A., L.L, சென்னை
  17. திரு. K.உதயகுமார், BA, BL., சென்னை
  18. திரு. R.சுரேஷ் பாபு M.A..M.LL. திருப்பத்தூர்
  19. திரு. B.அன்பரசன், B.A., B.L. திருவாரூர்
  20. திரு. D.அஜித் குமார் M.B.A.. M.A., M.Sc., LL.B.,
  21. திரு. K.மகேந்திரன், M.A., B.L.. செங்கல்பட்டு
  22. திரு. V. இளமாறன் B.A., B.L. நாகப்பட்டிணம்
  23. திரு. V.முத்துகுமரன் M.Tech. MBA LIM.. தஞ்சாவூர்
  24. திரு. R.வெற்றிச்செல்வன் MA, BI.. திருவள்ளூர்
  25. திருமதி P.கோகிலா ராணி MSc, M.Ed, BL, திருச்சி
  26. திருமதி R. லூயிசாள் ரமேஷ் BL., திருப்பத்தூர்
  27. திரு. தலித் டைகர் C.பொன்னுசாமி BA. B.Ed, BL., திருவண்ணாமலை
  28. திரு. தங்ககொளஞ்சிநாதன் BA, BL. கடலூர்
  29. திரு. M.தியாகராஜன் BABL., சோழவந்தான்
  30. திரு.K.முனியப்பன் #.P. 11.M (ster).. விழுப்புரம்
  31. திரு. P.தனசேகரன் BSc., BL., மதுரை
  32. திரு. I.நரேந்திர குமார் BA, LL.B., காஞ்சிபுரம்
  33. திரு.S.சுகுமார்.MA., BL., திருவண்ணாமலை

எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

error: Content is protected !!