Skip to content

கழக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம்


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி காரையூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பூத் வாரியாக கழக அரசின் சாதனைகளை மகளிர் அணியினருடன்

இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதிவீடுவீடாக சென்று மக்களிடம் விளக்கி கூறினார். அமைச்சருடன் திமுக மகளிர் அணியினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!