கரூரில் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டம் தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி .
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மேற்கு மண்டல பொறுப்பாளர்
கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி MLA அறிவுத்தின்படி
மாநகர செயலாளர் கனகராஜ்
மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் மணிராஜ் முன்னிலை.மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அதானிக்கும் அம்பானிக்கு மட்டுமே பட்ஜெட்டாக கூறுகிறது.ஒன்றிய அரசு.
அமெரிக்க இந்தியாவின் 18 சதவீதம் வரி விதிப்பு.
வேளாண்மைக்கு 0 % சதவீதம் வரி விதிக்க.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஏழை மக்களின் திட்டம்.
உத்திரபிரதேசத்துக்கு மாநிலத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் இரண்டு ரூபாய் மத்திய அரசாங்கம் வழங்குகிறார்கள்.
மாநில நிர்வாகத்தை முடக்கு மதத்தில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.. .
பட்ஜெட்டில் வரவு செலவுத் திட்டங்கள் அரசாங்கம் 1 .4 .2026.
31.3. 2027.
ரயில்வே பட்ஜெட் தனி பொது பட்ஜெட் தனி என்று காலங்களில் இருந்தது ஆனால் இன்று மோடி அரசாங்கம் வந்த பிறகு ஒரே பட்ஜெட்டாக மாற்றப்பட்டுள்ளது
எந்த .விதத்தில் சாத்தியமாகாமல் மத்திய பட்ஜெட் ஒரு திட்டம்..
கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

