Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூவீலரில் பதுங்கிய ”பாம்பை” லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்!

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு குமார் இவர் இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை
எடுத்துள்ளாா். அப்போது,பின்புறத்தில் உள்ள விளக்கு பகுதியில் பாம்பு ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் கொடுத்த தகவலின்பேரில் கும்பகோணம் தீயணைப்பு துறை வீரா்கள், இரண்டரை அடி நீளமுள்ள ஓலைப்பாம்பை பிடித்து பத்திரமாக டப்பாவில் வைத்து அடர்ந்த வனப்பகுதியில் ஓலை பாம்பை விடுவித்தனர் .

error: Content is protected !!