Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது.  

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுசின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. 

error: Content is protected !!