வௌிநாட்டில் வேலை-ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைதுby EditorFebruary 18, 2026February 18, 2026தமிழகம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கன்னியாகுமரியில் ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக சந்தோஷ் என்பவர் போலீசார் கைது செய்தனர். மதுரையில் தலைமறைவாக இருந்த சந்தோஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் Tags:கன்னியாகுமரிசந்தோஷ்போலிசார்ரூ.1.5 கோடிவௌிநாட்டில்