அரசு பஸ் கண்ணாடி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறைby EditorFebruary 18, 2026February 18, 2026தமிழகம் விழுப்புரம்: 2022ல் திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென்னரசு என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Tags:2 ஆண்டு சிறைஅரசு பஸ் கண்ணாடிதமிழகம்