கன்னியாகுமரி: தோவாளை சந்தையில் மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.650க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.900க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.600க்கு விற்கப்படுகிறது.

