Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்க முதல்வர் ..வரவேற்கும் ஓவியம்

கோவையில் இன்று பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் தங்க மகன் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக தங்கள் துகள்களில் முதல்வரின் ஓவியத்தை வடிவமைத்துள்ளேன் நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு பெருகுவது போல மக்களின் அன்பும் மதிப்பும் பெருகிவரும் தங்க முதல்வர் அவர்களை வரவேற்கும் விதமாக இந்த ஓவியத்தை இன்று வடிவமைத்துள்ளார் . கோவை குனியமுத்தூர் UMT ராஜா. இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!