DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் 20 பேர் பணியிட மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ADGP ஜெயராம் ஊர்க்காவல் படைக்கு மாற்றம்
தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு எஸ்பியாக அய்மன் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ராணிப்பேட்டை எஸ்பியாக சிபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை காவல் தலைமையக ஐஜியாக கே புவனேஸ்வரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- சென்னை காவல் தலைமையக ஐஜியாக கே புவனேஸ்வரி நியமனம்
- ஊர்க்காவல் பட கூடுதல் கமாண்டண்ட் ஜெனரலாக ஏடிஜிபி ஜெயராம் நியமனம்
- காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜியாக ஏஜி பாபு நியமனம்
- தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி, தொழில் நுட்ப சேவை பிரிவு டிஐஜியாக ஜெயலட்சுமி நியமனம்
- ராமநாதபுரம் சரக டிஐஜியாக மணிவன்னன்
- திண்டுக்கல் சரக டிஐஜியாக சசி மோகன் நியமனம்
- கோவை சரக டிஐஜியாக சாமிநாதன் நியமனம்
- திருச்சி சரக டிஐஜியாக சக்கரவர்த்தி நியமனம்
- திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக விஜயலட்சுமி நியமனம்
- நெல்லை சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் நியமனம்
DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் 20 பேர் பணியிட மாற்றம்.

